Maya: டென்னிஸ் போட்டியில் முதல் புரோ பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க மாயா திட்டமிட்டுள்ளார்.
Maya: டென்னிஸ் போட்டியில் முதல் புரோ பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க மாயா திட்டமிட்டுள்ளார்.
Sabalenka Shock Defeat: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
Jelena Ostapenko: அமெரிக்க ஓபன் போட்டியில், லாட்வியாவின் டென்னிஸ் வீராங்கனை யெலினா ஒஸ்டாபென்கோ, தனது எதிராளியின் ஆதரவாளர் குழுவின் நடத்தை குறித்து கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Canadian Open : டொராண்டோவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், இரண்டாவது நிலை வீராங்கனையான எலெனா ரைபகினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, ஸ்வியாடெக் வெற்றிப் பெற்றார்.
Sachin–Federer Meet: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் மீண்டும் சந்தித்தனர்.
Wimbledon Junior : விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அர்னவ் பாபர்கர்.
Wimbledon Championships 2026 : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், மார்டா கோஸ்ட்யுக், லிண்டா நோஸ்கோவா பெண்கள் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
Sinner Enters Wimbledon Semis: விம்பிள்டன் டென்னிஸில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அதிரடியாக முன்னேறினார்.
Andreeva Beats Chwalinska : 2026 பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவா கைப்பற்றியுள்ளார்.
Sabalenka : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனையிடம் தோல்வியை தழுவியுள்ளார் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆரினா.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com