TNPSC Group 4 Result | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை நடைபெற்ற தேர்வாணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு,முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் பார்வையிடலாம்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததாகவும், 8,932 இடங்களுக்கு மேல் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்; வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க!
Eastern Railway Job: கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன; இந்தப் பணிகளுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்….
C.D. Nirmal Kumar: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பதிலளித்தார்….
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்