10 வகுப்பு கல்வித் தகுதி; நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணி: உடனே விண்ணப்பிங்க!

NABARD Bank Jobs | நபார்டு வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு ஆகும்.

Published on: October 4, 2024 at 1:44 pm

Updated on: October 4, 2024 at 1:45 pm

NABARD Bank Jobs | நபார்டு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைமுறையை துவக்கி உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான nabard.org ல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் துவங்கி அக். 21 வரை சமர்ப்பிக்கலாம். அக். 21 கடைசி தேதியாகும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர் தகவல் கட்டணம் ரூ. 50 மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ. 50 மட்டும் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nabard.org க்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப்பக்கத்தில் தொழில் அறிவிப்பு டேபைக் கண்டறியவும்.
  • அலுவலக உதவியாளர் விண்ணப்ப இணைப்பை ( Attendant application link) கிளிக் செய்யவும்.
  • படிவத்தை சரியாக நிரப்பவும்.
  • பணம் செலுத்தி சப்மிட் செய்யவும்.
  • எதிர்கால குறிப்புக்காக படிவத்தை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்-லைன் விண்ணப்ப சரிபார்ப்பு விதிகள் மற்றும் வடிவமைப்பு விளம்பர தேவைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும். விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தை கவனமாகப் படித்து, முதன்மைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள “எப்படி விண்ணப்பிப்பது” மற்றும் “FAQ” பக்கங்களைப் பார்த்து சரியாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அடுத்தடுத்த ஆய்வுக்கு உட்பட்டவை மற்றும் தகுதியற்றவை என கண்டறியப்பட்டால் உடனடியாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், விவரங்களுக்கு நபார்டு அதிகாரப்பூர்வ தளமான nabard.org ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணி.. முழு விவரம்! Indian Overseas Bank jobs

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணி.. முழு விவரம்!

Indian Overseas Bank jobs : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….

நீங்க பட்டதாரி இளைஞரா? வங்கி வேலை ரெடி.. உடனே விண்ணப்பிங்க! BOI Recruitment 2026

நீங்க பட்டதாரி இளைஞரா? வங்கி வேலை ரெடி.. உடனே விண்ணப்பிங்க!

BOI Recruitment 2026: பேங்க் ஆஃப் இந்தியா, உதவி மேலாளர் நிலை கிரெடிட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது….

நீங்க பட்டதாரியா? கரூர் வைஸ்யா வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணி.. முழு விவரம்! KVB

நீங்க பட்டதாரியா? கரூர் வைஸ்யா வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணி.. முழு விவரம்!

KVB: கரூர் வைஸ்யா வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….

ஏப்.28, இன்றே கடைசிநாள்.. இந்தியன் வங்கி பணி.. உடனே முந்துங்க! Indian Bank

ஏப்.28, இன்றே கடைசிநாள்.. இந்தியன் வங்கி பணி.. உடனே முந்துங்க!

Indian Bank: இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28, 2026 கடைசி நாளாகும்….

13,735 பணியிடங்கள்.. எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள்.. விரைவில் வெளியீடு! SBI Clerk Mains Result 2025

13,735 பணியிடங்கள்.. எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள்.. விரைவில் வெளியீடு!

SBI Clerk Mains Result 2025: எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com