Rashid Khan | ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அக்டோபர் 03 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ரஷித், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் திருமணம், பஷ்டூன் முறைப்படி நடைபெற்றது.
தற்போது, அவரது திருமண இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன. மேலும், ரஷீத்தின் திருமணம் நடந்த ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
பல ஆப்கானிஸ்தான் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் ரஷீத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது நபி, ரஷித் தனது வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Yashasvi Jaiswal: 155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ஜெய்ஸ்வால்; இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்தது….
Prema Rawat 14-Ball Fifty: 14 பந்துகளில் அரைசதம் அடித்து பிரேமா ராவத் மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்….
Sarfaraz Khan: “இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?” என இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சர்ஃபராஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்….
Glenn Maxwell Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்….
Gautam Gambhir: பிரபலமான முடிவுகளை எடுப்பது என் வேலை அல்ல; சரியான முடிவுகளை எடுப்பதே என் பணி என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்