5 ஆண்டுகளில் 20% மேல் ரிட்டன்: பெஸ்ட் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

Mutual funds | கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

Published on: September 29, 2024 at 3:44 pm

Mutual funds | மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தை சார்ந்து காணப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, அதிகளவு ரிட்டன் கொடுக்கின்றன. எனினும், இந்தத் திட்டங்கள் சந்தையை சார்ந்து செயல்படுவதால் உத்தரவாதமான வருவாய் என்ற ஒன்று இருக்காது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் ஸ்மால் கேப் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகள் அதிக ஸ்திரத்தன்மை உடன் காணப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டம் வருவாய் (%)
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு
20.25
கனரா ரொபேக்கா ப்ளூசிப் ஈகுவிட்டி ஃபண்டு
20.42
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டு
20.37
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
21.85
ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்டு20.41
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
20.39
கோடக் ப்ளூசிப் ஃபண்டு
20.22
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு22.33

இந்த லார்ஜ் கேப் பரஸ்பர நிதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்கியுள்ளன.

(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)

இதையும் படிங்க

SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்? SBI Amrit kalash 400 day special FD Vs PNB FD scheme interest rate

SBI vs PNB; 400 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த வங்கியில் பெஸ்ட்

Fixed Deposit | ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்கள் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன….

3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன் தெரியுமா? 6 Banks are Offer High Interest on Fixed Deposits

3 ஆண்டு எஃப்.டி: SBI முதல் HDFC வரை: 6 வங்கிகளின் ரிட்டன்

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு உயர் வட்டி வழங்கும் 6 வங்கிகள் குறித்து பார்க்கலாம்….

400 நாள்கள் டெபாசிட், 8.15 சதவீதம் ரிட்டன்: பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி வட்டி திருத்தம்! Bank of India revises FD rates

400 நாள்கள் டெபாசிட், 8.15 சதவீதம் ரிட்டன்: பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி

Bank of India FD rates | பேங்க் ஆஃப் இந்தியா, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது….

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க! Did you know that Small Finance Bank offers 9 1 percent interest on FD

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கும் வங்கியை பார்க்கலாம்….

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை ரிட்டன்: வட்டியை உயர்த்திய 5 வங்கிகள்! Do you know the 5 banks that increased fixed deposit interest in September

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை ரிட்டன்: வட்டியை உயர்த்திய 5 வங்கிகள்!

Fixed deposit | செப்டம்பர் மாதத்தில் 5 வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன….

இன்னும் 10 நாள்கூட இல்ல, எஸ்.பி.ஐ சிறப்பு எஃப்.டி: உடனே முந்துங்க! SBI customers can invest in Amrit Kalash till September 30 2024

இன்னும் 10 நாள்கூட இல்ல, எஸ்.பி.ஐ சிறப்பு எஃப்.டி: உடனே முந்துங்க!

SBI Special Fixed deposits | எஸ்.பி.ஐ.யின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமாக அம்ரித் கலாஷ் செப்.30ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com