வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on: November 30, 2024 at 11:04 pm
Vandalur Park | தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக இருந்து வருகிறது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் மற்றும் பல உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் நாளை பராமரிப்பு பணி பூங்கா செயல்படாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக பூங்கா இன்றும் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஃபெங்கல் புயல் ; 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com