விஜய் முதல் அரசியல் மாநாடு; உதயநிதி கொடுத்த ரீப்ளே: என்ன தெரியுமா?

Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Published on: October 28, 2024 at 10:36 am

Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 27 2024) வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி முதலில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி அளித்த பதில் வைரலாகி வருகிறது.

கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை வைத்து படம் தயாரித்தவர் உதயநிதி. இதனை நினைவுகூர்ந்து பேசிய உதயநிதி அவருக்கு என் வாழ்த்துக்கள் என முதலில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மாநாடு தொடர்பாக பதில் அளித்த உதயநிதி, ” நடிகர் விஜயின் பேச்சை நான் கேட்கவில்லை; முழுவதுமாக பார்த்த பின்பு இத்தொடர்பாக பதிலளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் கொள்கைகள் தொடர்பாகவும் தனது அரசியல் எதிரி தொடர்பாகவும் பேசினார். அப்போது பெரியார் பெயரில் நாட்டை சுரண்டும் குடும்பம் தான் நமது முதல் எதிரி என்றார் என்பது நினைவு கூறத்தக்கது.

இதையும் படிங்க : ‘திராவிட மாடல்- பெரியார் பெயரில் கொள்ளை அடிக்கும் குடும்பம்; நம் அடுத்த எதிரி இவர்கள்தான்’: விஜய்

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com