15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

15 IPS Officers Transfers : தமிழகத்தில் மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: May 20, 2026 at 9:07 pm

சென்னை, மே 20 2026: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் இன்று மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • இந்த மாற்றங்களில் முக்கியமாக, தமிழக முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்புப் பிரிவு ஐஜியாக கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காத்திருப்பு பட்டியலில் இருந்த அவினாஷ்குமார் காவல் தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா தூத்துக்குடி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
  • வடக்கு மண்டல ஐஜியாக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சிவில் சப்ளைஸ் சிஐடி டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீலகிரி எஸ்.பியாக பிருந்தா, கள்ளக்குறிச்சி எஸ்.பியாக ஷாநாஸ், காஞ்சிபுரம் எஸ்.பியாக அரவிந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • புதுக்கோட்டை எஸ்.பியாக ரவீந்திர குப்தா மற்றும் திருவாரூர் எஸ்.பியாக சதீஷ்குமார் பொறுப்பேற்க உள்ளனர்.
  • மேலும், கோவை பகுதியில் அல்லாடிப்பள்ளி பவன்குமாருக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது.. அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com