Centre State Relations Panel Demand: மத்திய - மாநில உறவு உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என 72 முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
Centre State Relations Panel Demand: மத்திய - மாநில உறவு உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என 72 முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
IPS Transfer: தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சந்தோஷ் குமார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். என். காமினி காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
IAS Aishwarya Ramanathan : நாகர்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஐஸ்வர்யா ராமநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
15 IPS Officers Transfers : தமிழகத்தில் மேலும் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com