பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு

Palani Rope Car | பழனி முருகன் கோவிலில் ரோப் கார் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published on: October 7, 2024 at 2:45 pm

Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க

உதயநிதி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! P Shanmugam

உதயநிதி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

P Shanmugam : மேகதாது தீர்மானம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்…

வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…

எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை.. தமிழக அரசியலில் பரபரப்பு! EPS Holds Key Meet

எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை.. தமிழக அரசியலில் பரபரப்பு!

EPS Holds Key Meet : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

அம்மோனியா வாயுக் கசிவால் 7 உயிர்கள் பலி… திருவள்ளூரில் நடந்தது என்ன? Tiruvallur Tragedy

அம்மோனியா வாயுக் கசிவால் 7 உயிர்கள் பலி… திருவள்ளூரில் நடந்தது என்ன?

Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்…

வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு! MDMK Meet on June 26

வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு!

MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com