தீபாவளி 2024; திண்டுக்கல்- கோவை சிறப்பு ரயில்: நேரம், தேதி செக் பண்ணுங்க!

Special Trains | தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Published on: October 30, 2024 at 11:58 am

Special Trains | தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, அக்டோபர் 30, 31, நவம்பர் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் காலை 9.35 க்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை – திண்டுக்கல்ரயில் (எண்: 06106) அன்றைய தினம் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் அக்டோபர் 30, 31, நவம்பர் 1, 2, 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திண்டுக்கல்-கோவை ரயில் (எண்: 06107) அன்றைய தினம் மாலை 5.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க சென்னை – திருநெல்வேலி தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரயில் ; தென்னக ரயில்வே அறிவிப்பு

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com