EPS Slams TVK : பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க தமிழக வெற்றிக் கழக ரீல் அரசு தவறிவிட்டது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா்ர்.
EPS Slams TVK : பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க தமிழக வெற்றிக் கழக ரீல் அரசு தவறிவிட்டது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா்ர்.
TN Faces Power Sector Crisis : தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மின்சார ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர்; மின்சார துறையில் 2 லட்சம் கோடி கடன் உள்ளது என அத்துறை அமைச்சர் சி.டி நிர்மல் குமார்...
CM Vijay : தமிழக முதலமைச்சர் விஜய், புனித ஜார்ஜ் கோட்டை தேவாலயத்தை பார்வையிட்டார்.
VCK Joins Cabinet : தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்துள்ளது; ஆட்சி அதிகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கெடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு நன்றி எனக் கூறினார் தொல். திருமாவளவன்.
Minister Prabhu : தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Kayalvizhi visits secretariat : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேத்தியும், மு.க அழகிரியின் மகளுமான கயல்விழி முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேச தலைமை செயலகம் வந்தார்.
SC Representation in Cabinet : விஜய் அமைச்சரவையில் ஏழு பட்டியல் சாதி எம்.எல்.ஏ.க்கள் இணைக்கப்பட்டுள்ளனர்; இதில், இருவருக்கு முக்கியத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Logesh Tamilselvan : முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Vijay Expands TN Ministry : விஜயின் நாளையத் தீர்ப்பு முதல் தமிழ்நாடு அமைச்சரவை வரை நடிகர் ஸ்ரீநாத்தின் அரசியல் பயணத்தை பார்க்கலாம்.
Cheque Fraud Case : காசோலை மோசடி வழக்கில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரின் உறவுக்கார பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com