Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Nanguneri Chinnathurai: நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது; இந்த வழக்கில் என்ன நடந்தது?
Valliyur College student arrested: 14 வயது சிறுமியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டிய வள்ளியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
Tirunelveli: திருநெல்வேலியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்சி வன்கொடுமைகள் நடந்துள்ளதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.30 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
National Education Policy 2020: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணகுடி அருகே மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையம் முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tirunelveli: சமூகரெங்கபுரத்தில் உள்ள அற்புதம் சாமுவேல் பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் எஸ். சந்தனமுத்து சிலை இன்று (பிப்.22, 2025) திறக்கப்பட்டது.
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tirunelveli | கோவில்பட்டி அருகே கார் விபத்தில் பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழந்தார்.
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com