திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?

Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: October 11, 2024 at 8:14 pm

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்துசிவா (21), உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிபாண்டியன் (19), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த பட்டுசாமி என்பவரின் மகன் இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18), அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெருவை சேர்ந்த வால சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (18) ஆகிய நான்கு பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது! 7 KG GANJA SEIZED

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது!

7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்…

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த கண்ணன்? TVK Functionary Murdered

தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சென்னையில் படுகொலை.. பகிர் சிசிடிவி காட்சிகள்.. யார் இந்த

TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு…

டேட்டிங் ஆப் மூலம் பணம் பறிப்பு… ஜிபே மூலம் வாலிபரிடம் பணம் பறித்த 5 பேர் கைது Dating App Extortion

டேட்டிங் ஆப் மூலம் பணம் பறிப்பு… ஜிபே மூலம் வாலிபரிடம் பணம் பறித்த

Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’…

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு அதிரடி! Gang Rape

கூட்டு பாலியல் வன்கொடுமை.. ‘சாகும் வரை ஜெயில், மரண தண்டனை’.. குஜராத் அரசு

Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….

காஞ்சிபுரம் கோவிலில் தகராறு.. இரட்டைக் கொலை.. பதற்றம்- போலீஸ் குவிப்பு! Kancheepuram double murder case

காஞ்சிபுரம் கோவிலில் தகராறு.. இரட்டைக் கொலை.. பதற்றம்- போலீஸ் குவிப்பு!

Kancheepuram double murder case: காஞ்சிபுரம் படுநெல்லி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியில் கானா திரைப்பட பாடல் போடுமாறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சந்துரு,…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com