Chennai | டெல்லி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணை சக பயணி சில்மிஷம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், 45 வயதான ராஜேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்பிள் டைல் லேயர் தொழில் செய்துவருகிறார்.
மேலும், இவர் அக். 9-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்மா, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர், விமானத்தின் போது தகாத முறையில் அவளைத் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது” என்றார். மேலும், உள்ளூர் போலீசார் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க பெண்ணுக்கு உதவியதை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?
7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்…
TVK Functionary Murdered : ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழகச் செயலாளராக இருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு…
Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’…
Gang Rape: கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை அல்லது சாகும் வரை ஜெயில் உள்ளிட்ட தண்டனையை வழங்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளது….
Kancheepuram double murder case: காஞ்சிபுரம் படுநெல்லி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியில் கானா திரைப்பட பாடல் போடுமாறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சந்துரு,…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்