1041st Sathaya Festival: உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா பாரம்பரிய முறைப்படி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1041st Sathaya Festival: உலகப் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா பாரம்பரிய முறைப்படி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Thanjavur Temple Crowd: தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Thanjavur: தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தி பெயர் பலகை தொடர்பாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த பெயர் பலகை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanjavur: இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் வணிகர்கள் இங்கு வந்து சென்றதாக இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
Pazha Nedumaran : தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
TTV Dhinakaran Flags Thanjavur Dump Fire : “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Thanjavur : தஞ்சாவூரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Madurai High Court : பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடை அனுமதியை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Passenger Collapses on Chennai Bus : தஞ்சாவூர் இளைஞர் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
Thanjavur: தஞ்சாவூரில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தில் குழி தோண்டியபோது, பல பஞ்சலோஹ (ஐந்து உலோக கலவை) சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com