Tamilaga Vettri Kazhagam

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Inigo Irudayaraj

March 31, 2026-

Inigo Irudayaraj: விஜய் ஒரு மாய பிம்பம்; விஜயை பேசி பெரிதாக்க வேண்டாம் என திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார்.

Assembly Election 2026

March 29, 2026-

Tiruchy East Polls Heat Up with Vijay Entry: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சென்னை மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார்.

Political commentator Ponraj

March 27, 2026-

Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்.

Assembly Election 2026

March 27, 2026-

Assembly Election 2026: மாநிலத் தலைநகர் சென்னையை குறிவைத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் களம் காண்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது; தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.

Assembly Election 2026

March 18, 2026-

Assembly Election 2026: " யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்"...

Assembly Election 2026

March 15, 2026-

Assembly Election 2026: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயிடம், சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக இன்று விசாரணை நடத்தினார்கள்.

Karur stampede case

March 14, 2026-

Karur stampede case: கரூர் கோட்டை நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கில் மார்ச் 15ஆம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மூன்றாவது முறையாக ஆஜராகிறார்.

Assembly Election 2026

March 10, 2026-

Assembly Election 2026: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com