Tamil News LIVE Updates 11 March 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Tamil News LIVE Updates 11 March 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Olive Ridley turtle Death : வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்து கொள்வார்.
சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Security Tightened on TN Railway Station: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Air India Express flights cancel: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ்கட் மற்றும் சென்னை, திருச்சி இடையேயான விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தனது பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைலில் பதிலளித்து ஏமாற வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com