Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங்- நடிகை தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
Ranveer Singh: நடிகர் ரன்வீர் சிங்- நடிகை தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
Dhurandhar’s ₹3000 Cr Triumph : துரந்தர் திரைப்படம் ரூ.3 ஆயிரம் கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ramayana Sets Distribution Record : இந்திய சினிமாவில் புதிய சாதனையாக ராமாயண படத்தின் விநியோக உரிமை ரூ.450 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது இந்திய திரையுலகில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பதிவாகியுள்ளது.
Ranveer Singh’s Dhurandhar Hits JioHotstar : ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம், நெட்ஃபிலிக்ஸில் அமெரிக்காவில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 4 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
Ranveer Singh to Play Lord Shiva : அமிஷ் திரிபாதியின் 'தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஹா' நாவலின் திரைப்படத் தழுவலில் ரன்வீர் சிங் சிவபெருமானாக நடிக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Dhurandhar 2 Box Office : துரந்தர்-2 தி ரிவெஞ்ச் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சரியாக 31 நாள்களை கடந்துள்ளது.
Dhurandhar 2 : துரந்தர் 2 படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தற்போதுவரை ரூ.1500 கோடி வசூலித்துள்ளது.
Dhurandhar 2 Hits ₹1000 Cr in 7 Days: துரந்தர்-2 திரைப்படம் வெளியான முதல் வாரத்திலே ரூ.1,000 கோடி வசூலித்துள்ளது.
Rajinikanth: "துரந்தர் 2, ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்; துரந்தர் திரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Dhurandhar 2: ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ உலகளாவிய வசூலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்போதுவரை ₹750 கோடி வசூலுடன் திகழ்கிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com