ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதலகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதலகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
Jammu and Kashmir | Special trains | ஜம்மு காஷ்மீர் கத்ரா வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் தனது கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்புரை ஆற்றினார்.
Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
“காங்கிரஸூக்கு எதிராக லடாக்கை போலவே அனைத்து இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என மெகபூபா முஃப்தி கூறினார்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பின்னர், பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா என ஃபரூக் அப்துல்லா கேள்வியெழுப்பி உள்ளார்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
Amit Shah | Jammu and kashmir | “ஜம்மு காஷ்மீரை 3 குடும்பங்கள் சூறையாடின” என அமித் ஷா விமர்சித்துள்ளார்.
Amit Shah | Jammu and Kashmir | 'சட்டப்பிரிவு 370 இப்போது வரலாறு, மீண்டும் வராது' என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com