Jaishankar

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Delhi SIR

September 21, 2026-

Delhi SIR : டெல்லியில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர் நடைபெற்று வரும் நிலையில், எல்.கே. அத்வானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Jaishankar Meets Putin

August 26, 2026-

Jaishankar Meets Putin: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்; அப்போது, கூடங்குளம் அணு உலை ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பான பேச்சுக்கள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

UNSC 2028

July 14, 2026-

UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் தொடங்கி வைத்தார்.

Ecuador FM India Visit

April 29, 2026-

Ecuador FM India Visit : ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் கப்ரியேலா சோமர்ஃபெல்ட் ரோசெரோ மூன்று நாள் இந்திய பயணயமாக இன்று புதுடெல்லி வந்தார்.

Jaishankar Mauritius visit

April 9, 2026-

Jaishankar Mauritius visit : வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூ.ஏ.இ) நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Iran Israel War

March 16, 2026-

Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Robert Bruce MP

March 12, 2026-

MP Robert Bruce: இடிந்த கரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kanyakumari MP Vijay Vasanth

March 12, 2026-

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

Jaishankar

March 9, 2026-

Jaishankar: பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மூன்று கப்பல்களுக்கு துறைமுக அனுமதி கோரியது; அதை நாம் மார்ச் 1ஆம் தேதி வழங்கினோம் என்று வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Indian embassy to reopen in Afghanistan

October 10, 2025-

Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கிறது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com