FIR

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Army Spy Allegations

October 19, 2026-

Army Spy Allegations: ராணுவ அதிகாரியின் மனைவி மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pinarayi Vijayan FIR

October 9, 2026-

Pinarayi Vijayan FIR: பினராயி விஜயன், மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Rahul Gandhi

October 9, 2026-

Rahul Gandhi: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் இதுவரை 4 எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளனர்.

Palani School Water Tank Contamination

October 9, 2026-

Palani School Water Tank Contamination: பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு காணப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Karnataka SIR Voter List Row

October 3, 2026-

Karnataka SIR Voter List Row: கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயன்றதாக பா.ஜ.க. நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்துள்ளன.

Srirangam Temple land case

September 19, 2026-

Srirangam Temple land case : ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில், திமுக பிரமுகர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aditi Sharma

August 3, 2026-

Aditi Sharma : தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌசிக், மாமியார் ஊர்மிளா கௌசிக் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Pune Building Collapse

July 14, 2026-

Pune Building Collapse: புனே அருகே குப்பை மேடு சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆண்டனி லாரா ரினியூவபிள் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Land Grab Case Against TM Anbarasan

July 13, 2026-

Land Grab Case Against TM Anbarasan : தி.மு.க முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நிலஅபகரிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Arya Booked in Fraud Case

July 13, 2026-

Arya Booked in Fraud Case : படப்பிடிப்பு முடிந்த பிறகும் ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com