Gang Rape Case 5 Arrested: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Gang Rape Case 5 Arrested: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tinder Love Scam: டிண்டர் செயலி மூலம் காதல் வலைவீசி, சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
Theni Police Officer Death Case: தேனியில், பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Woman Constable Harassment Case: திருநெல்வேலியில் பெண் காவலருக்கு வேனில் பாலியல் தொல்லை அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார்.
Lion Muthuvel Goondas Act Arrest: தொடர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kerala Instagram Murder Case: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் சந்திக்க அழைத்து 17 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Trichy: திருச்சி விமான நிலையத்தில் 45 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Theni Jailbreak : தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anbil Mahesh Arrested: ₹100 கோடி தனியார் பள்ளிகள் முறைகேடு வழக்கில், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளது.
Anbil Mahesh Arrested : தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் ரூ.100 கோடிகள் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (26-10-2026) அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com