
All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
All Party Meeting: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் புரளி கிளப்புகிறார்கள்; எதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
Annamalai condemns harassment of female police officer: திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
Annamalai worship at Palani: பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
Annamalai | தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை நவ.23ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Annamalai | TN BJP | விமான சாசகப் படை நிகழ்ச்சியில் 5 பேர் மரணம் அடைந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Annamalai | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அண்ணாமலை மன்னிப்பு கூறியுள்ளார்.
Annamalai London Visit | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் புறப்பட்டு சென்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com