பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்ட விரோதமாக பணி நீக்கி, பழிவாங்கத் துடிக்கும் துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க செயலாளரை சட்ட விரோதமாக பணி நீக்கி, பழிவாங்கத் துடிக்கும் துணைவேந்தரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss | தமிழ்நாட்டில் ரேஷன் அரசி கடத்தலால் ரூ.1900 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசு அனுமதிக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாது என்று கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Anbumani Ramadoss | இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது குறித்து இருநாட்டு மீனவர்களுக்கு இடையே உடனடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Anbumani Ramadoss | முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss | “நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த திறனற்ற திமுக அரசு, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா?” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
Anbumani Ramadoss | “ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்” என தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com