மேற்கு வங்கத்தில் ஊடுருவிகள் அகற்றப்படுவார்கள்.. அமித் ஷா உறுதி

Amit Shah Targets Infiltrators : மேற்கு வங்கத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஊடுருவல்காரர்கள் அகற்றப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Published on: April 7, 2026 at 2:20 pm

கொல்கத்தா, ஏப்.7, 2026: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று, பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஊடுருவிகளையும் அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அஸ்ஸாம் மாநிலம் பாதர்கண்டியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவிகள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்றார். மேலும், காங்கிரஸ் கட்சி அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கில் ஊடுருவிகளுக்கு தங்குமிடம் வழங்கியதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, காங்கிரஸ் அந்தப் பகுதியை புறக்கணித்து, அதன் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம்.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com