Jos Buttler: “எனது டி-20 கிரிக்கெட் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார்” என ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
Ram in Leela: ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ராம் இன் லீலா திரைப்படம் ஆக.21ஆம் தேதி வெளியாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share Market Today: இந்தியப் பங்குச் சந்தை இன்று (வியாழக்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 232 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது.
Ranbir Kapoor: “ராமர் வேடத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றவர் ரன்பீர்” என நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.
Babar Azam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
India's Venezuela Oil Plan: வெனிசுலாவில் இரண்டு எண்ணெய் வயல்களை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மூன்று முகங்களையும், அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வரவேற்றுள்ளார்.
Amazon Freedom Sale 2026: அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 தற்போது பிரைம் உறுப்பினர்களுக்காக நேரலையில் நடைபெற்று வருகிறது.
Heart Health: இயற்கையான உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என பிரபல மருத்துவர் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com