National Education Policy 2020: மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணகுடி அருகே மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையம் முன்பு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Coimbatore: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மேம்பட வேண்டும் எனக் கூறிய பா.ஜ.க. நாகராஜ், மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால், 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26, 2025) வங்கிகள் எங்கெங்கு செயல்படாது? தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா?
Post Office PPF Calculator: பி.பி.எஃப் ஸ்கீமில் ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Vaiko: நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மறுபரிசீலனை செய்க என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Maha Shivratri 2025 Date and Time: மகா சிவராத்திரியில் எந்தத் தேதியில் பூஜிக்கலாம். எப்படி பூஜிக்கலாம்? விரத முறை என்ன?
Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான காவல் ஆணையம் பரிந்துரை செய்து 50 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ளநிலையில் உடனடியாக செயல்படுத்துமாறு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1984 Sikh riots : 1984 சீக்கிய கலவர வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com