Kamal Haasan: வாக்குப்பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றிவிட்டது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamal Haasan: வாக்குப்பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றிவிட்டது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Published on: April 20, 2026 at 9:44 am
கோவை, ஏப்.20, 2026: அவினாசி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கோகிலாமணி என்ற பெண்மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “வாக்குப்பெட்டி என்னை ஒருமுறை ஏமாற்றிவிட்டது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், “நாங்கள் விளையாட வரவில்லை என்றார்.
மேலும், “ வாக்கு போடும்போது கவனமாக போடுங்கள். அந்த பெட்டி என்னை ஒரு முறை ஏமாற்றி விட்டது. மக்கள் என்னை ஏமாற்றவில்லை. சதிதான் என்னை ஏமாற்றி விட்டது. கட்சிகளை இணைக்க நாங்கள் தோல் கொடுத்திருக்கிறோம். நாங்கள் விளையாட வரவில்லை ஜெயித்து காட்டியிருக்கிறோம் என்று அவினாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கோகிலாமனிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.
இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு.. விஜய் அதிரடி அறிவிப்பு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com