Tamil News Highlights 13 March 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Optical Illusion: அடர்ந்த காட்டுக்குள் தந்திரமாக பதுங்கி இருக்கும் நரியை பத்து வினாடிக்குள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Lifestyle hormones: இந்த காதல் பருவத்தில், உங்கள் உணர்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வோம். ஆம். உங்கள் ஹார்மோன்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன.
Baida releases on March 21: அறிவியல் திரில்லர் படமான பைடா 2025 மார்ச் 21ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rohit Sharma:: 2027 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து ஆடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
British woman passenger in Delhi: டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இங்கிலாந்து பெண் ஒருவர் தனது சமூக ஊடக நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sunita Williams return: நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Gold Rate Today: சென்னையில் இன்று ( மார்ச் 13 2025) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 55 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
Kerala Lottery Karunya Plus KN-564 Result: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-564 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com