Kerala Lottery Akshaya AK-696 Result: கேரள லாட்டரி அக்ஷயா AK-696 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 6, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
IPL 2025 CSK loses to Delhi: டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
Laapataa Ladies: அரபு படமான புர்கா சிட்டிக்கும் கிரண் ராவின் லாபட்டா லேடீஸ் படத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Waqf Amendment Bill: மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.டி.(யு)வின் ஐந்து முஸ்லிம் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
Digital payment in govt hospitals: கேரளா அரசு மருத்துவமனைகளில் டிஜிட்டல் கட்டண முறை, ஆன்லைன் சேவைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்த அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
Rahul Gandhi on Waqf Bill: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை பாதிக்கிறது. தொடர்ந்து, மற்ற சமூகங்களும் பாதிக்கப்படும்” என கூறினார்.
Top 10 Kendriya Vidyalaya Schools in India: இந்தியாவில் சிறந்த 10 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com