Anbumani Ramadoss: அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி எனக் குறிப்பிட்டுள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், “தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Fixed Deposit: ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை மீண்டும் குறைத்துள்ளன. தற்போது வட்டி விகிதம் 20 பி.பி.எஸ் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 29, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Actor ravi mohan divorce case: பிரபல பின்னணி பாடகி சுசித்ராவுக்கு எதிராக, நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
Actor Vijay Antony: நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசியின் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Actress Amala Paul: நடிகை அமலாபால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொற்ற நடிகைகளின் ஒருவராவார்.
Actress Rashmika Mandanna: ஜூனியர் என்டிஆர் திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம் போடப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.
Actor Parthiban: நடிகர்கள் பார்த்திபன்- வடிவேலு மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவல் கோடம்பாக்கம் வட்டாரத்தில் உலா வருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com