நீண்ட ஆயுள், பூரண உடல்நலம்.. சகோதரி தமிழிசை.. வாழ்த்திய டி.டி.வி தினகரன்!

TTV Dhinakaran: தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்.

Published on: June 2, 2026 at 6:40 pm

சென்னை, ஜூன் 2, 2026: ஜூன் 3ஆம் தேதி தமிழிசை தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்; இந்த நிலையில், அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ராஜ்யசபா இடைத்தேர்தல்.. சி.வி சண்முகம் இடத்தில் யார்?

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!
Cauvery Water Dispute

கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே.. மேகதாது விவகாரம் குறித்து டி.டி.வி தினகரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com