DMK Rajya Sabha MP candidate list: திமுக சார்பில் மாநிலங்களவை எம் பி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலின்படி திமுக எம்.பி வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெயர் பட்டியலில் இல்லை.
Ravi Mohan legal notice to Aarthi: ஆர்த்திக்கு அவரது முன்னாள் கணவர் நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 28, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Tamil News Live Updates May 27 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 27, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
Tej Pratap Yadav: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் யார் தெரியுமா?
Harjinder Singh Bahman shot dead: பஞ்சாப்பில் அமிர்தசரஸில் அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Leela Hotels IPO: லீலா பேலஸ் ஹோட்டல்கள் ஐ.பி.ஓ முதலீடுக்கு இன்று (மே 25 2025) திறக்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ மே 31ஆம் தேதிவரை முதலீடுக்கு திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com