Vaiko: கடலூர் கிரிம்சன் தொழிற்சாலை தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
TTV Dhinakaran: “துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.
Anbumani Ramadoss: “செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது” என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Anbumani Ramadoss: தி.மு.க. அரசின் மோசடிகளுக்கு அளவே இல்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (செப்டம்பர் 13, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
Anbumani Ramadoss: “டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள்கருத்து தேவையில்லை என்பது தவறு. இதனை, மத்திய அரசு ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: ”அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Nepal: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக இன்றிரவு (செப்.12, 2025) சுஷிலா கார்க்கி பொறுப்பேற்கிறார்.
Charlie Kirk: அமெரிக்காவில் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com