Tamil News Updates January 15 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
TCS: 2026ஆம் ஆண்டிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் தொடரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
The Raja Saab Box office : பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் 4ஆம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Mutual funds: பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம். இதில், பி.பி.எஃப் பாதுகாப்பானது, அரசு உறுதி அளிக்கும் திட்டம், ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். எனினும், எஸ்.ஐ.பி அதிக வருமானம் தருகிறது, ஆனால் ஆபத்து அதிகம்.
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது.
Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Ira Khan: “என் அப்பா என்னை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார்” – உடல் பருமன் குறித்து பயந்த காலம் குறித்து அமீர் கான் மகள் இரா கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com