Assembly Election 2026: தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2026: தேதி, நேரம் மற்றும் எங்கு பார்க்கலாம் – நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
ICC: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது; இதனால், வங்கதேச அணியின் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PV Sindhu: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில், பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sana Khan: சினிமாவை விட்டு விலகியது குறித்து நடிகை சனா கான் ஓபனாக பேசியுள்ளார்.
Jammu and Kashmir: ஜம்மு & காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், படையினரைக் கொண்டு சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 10 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
Tamil News Updates January 22 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Prabhas’ Major Flops: தி ராஜா சாப், நடிகர் பிரபாஸின் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com