Upcoming IPOs for this week; அண்மைக்காலமாக முதலீட்டாளர்கள் பங்கு தொடர்பான சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்; இந்த வாரம், சந்தையில் புதிதாக வரவுள்ள பங்குகள் குறித்து பார்க்கலாம்.
Maharashtra: மில்கி மிஸ்ட்- மகாராஷ்டிரா இடையே ₹1,130 கோடிக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
Coimbatore: கோயம்புத்தூரின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில், 18 வயது பெண் பொறியியல் மாணவி தனது வகுப்பு சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டார்.
PM Narendra Modi: குஜராத் மாநிலத்தைப் போன்று கேரளமும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளது என திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Narendra Modi: "ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Anbumani Ramadoss: அனைத்து பல்கலைகழகங்களிலும் 50% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; உயர்கல்வி நிறுவனங்களை நாசப்படுத்தியது தான் திமுக அரசின் சாதனை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Manickaraja: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மாணிக்கராஜா சந்தித்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
Makkal Needhi Maiam: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.
IndiGo Q3 FY26 Profir Drops : இண்டிகோ Q3 FY26 லாபம் 77.5% வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com