US-Iran Tensions

US-Iran Tensions : ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Nasha Mukt Bharat

Nasha Mukt Bharat: 'வளர்ந்த பாரதம்' இலக்கை அடைய இளைஞர்கள் உடல், மன ரீதியாக வலிமையாக இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

CWG 2026

CWG 2026: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதிநாளில் ஜூடோ, டிராக் சைக்கிளிங் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா மேலும் பதக்கங்களை எதிர்நோக்கியுள்ளது. 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

NEET Protest Cases

NEET Protest Cases: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
benefits of drinking ghee with warm water

December 10, 2024

Health | வெந்நீரில் ஒரு சொட்டு நெய் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Anbumani Ramadoss

December 10, 2024

தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Change in Margazhi Puja timings at Tiruchendur temple

December 10, 2024

Tiruchendur | திருச்செந்தூர் கோவிலில் மார்கழி பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

Conspiracy against me; Famous actor laments in court!

December 10, 2024

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், தனக்கு எதிராக ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com