மார்ச் மூன்றாம் தேதி.. வீட்டிலேயே விடாமுயற்சி பார்க்கலாம்.. எப்படி தெரியுமா?

Vidaamuyarchi OTT Release: நடிகர் அஜித்குமார் திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள விடா முயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன.

Published on: March 1, 2025 at 4:32 pm

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் விடா முயற்சி. இந்த படம் 2025 மார்ச் மாதம் மூன்றாம் தேதி netflix OTT தளத்தில் வெளியாகிறது. இந்த படம் 2025 பிப்ரவரி ஆறாம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சொதப்பியது.

இந்தப் படத்தை லைக்கா தயாரித்திருந்தது. படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். 2025 மார்ச் மூன்றாம் தேதி முதல் இந்த படம் netflix தளத்தில் தோன்றும்.
இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உள்ளது.

இந்த படம் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பை இணையதளம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங் பத்துக்கு 7.5% ஆக உள்ளது.

இதையும் படிங்க அஜித் குமாரின் அடுத்த படம்.. யார் அந்த இயக்குனர்?

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24 மணி நேரத்தில் 56.3 கோடி பார்வைகளா!
Avengers Doomsday Trailer Record

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!
Rajinikanth Murattu Kaalai Re-Release

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
Tom Hanks Praises Sachana

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com