இலங்கை அதிபர் திசநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் திசநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Pakistan PTI protest: பாகிஸ்தான் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?
லிதுவேனியாவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
புற்றுநோயிலிருந்து விடுபட்டுவரும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசும், ராணி ராணி கமிலாவும் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் பலியாகினர்.
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு குரல் கொடுத்து, குழந்தைகளுக்கான அமைதி விருதை வென்றுள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நிலா இப்ராஹிம்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com