Special Trains | தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Special Trains | தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
S. P. Velumani | ஜெயலலிதா மரணம் குறித்து எஸ்.பி. வேலுமணி உருக்கமாக பேசியுள்ளார்.
Edappadi Palaniswami Press meet | திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் மறைமுக கூட்டணியில் உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
RMC Chennai | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
H Raja | உதயநிதி கலந்து கொண்ட விழாவில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என எச் ராஜா குற்றம் சாட்டினார்.
Diwali Special Buses | தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Raghupathi replies to Vijay | "அதிமுகவை விமர்சிக்காமல் நடிகர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார். இதேபோன்று பல கூட்டங்களை திமுக கூட்டியுள்ளது" என அமைச்சர் ரகுபதி கூறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com