தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Railway Rules

July 13, 2026-

Onam Special Trains : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் SMVT பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை சமாளிக்கவும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்லவும் இந்த ஏற்பாடு...

Annamalai

July 13, 2026-

Annamalai: அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

MRK Panneerselvam

July 13, 2026-

MRK Panneerselvam: சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

R.S. Bharathi

July 13, 2026-

R.S. Bharathi: கொளத்தூரில் கொத்துப் புரோட்டா என வரம்பு மீறி முதல்வர் பேசுகிறார் என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Army Adultery Case

July 13, 2026-

HC's cow slaughter ban : தமிழ்நாட்டில் பசுவதைக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு, டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Land Grab Case Against TM Anbarasan

July 13, 2026-

Land Grab Case Against TM Anbarasan : தி.மு.க முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நிலஅபகரிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Writer Poomani Passes Away

July 13, 2026-

Writer Poomani Passes Away : சாகித்திய அகடாமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணி (79) அவர்கள் ஜூலை 12, 2026 அன்று சென்னை நகரில் காலமானார்.

Perambur mla office inauguration

July 13, 2026-

Perambur mla office inauguration: சென்னை பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் இன்று (ஜூலை 13, 2026 – திங்கள்கிழமை) மதியம் 3 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

Vanniarasu interview

July 12, 2026-

Vanniarasu interview: திமுகவுடன் நட்புறவு தொடர்வதாகவும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அனைவருடனும் தங்களுக்கு நட்புறவு இருப்பதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Complaint against A. Raja

July 12, 2026-

Complaint against A. Raja : முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com