TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran: ”சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்.
“திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
K Veeramani: சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.
T.T.V. Dinakaran: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
K Veeramani wishes MP Thol Thirumavalavan: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Minister MRK Panneerselvam: கட்சியிலும் அரசியலிலும் இடம் இல்லாமல் அன்புமணி திண்டாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தந்தையுடன் மல்லுக் கட்டும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றார்.
K Balu: ”புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல; அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது" எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு.
Anbumani Ramadoss: காலாண்டு கடன் ரூ.26,563 கோடி, மூலதனச் செலவு ரூ.4155 கோடி என சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com