எம்.எல்.ஏ அறை பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா? கி. வீரமணி கேள்வி

K Veeramani: சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

Published on: August 18, 2025 at 10:11 pm

சென்னை, ஆக.18 2025: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை), “எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது தந்தை பெரியார் கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த தி.மு.க. ஆட்சி” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத் துறைக்கு உரிமை உண்டா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதில், “சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குள்ளே நுழைந்து, குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் அறையின் பூட்டை உடைத்துப் பரிசோதனை செய்தது தவறு; அப்படி செய்வதற்குச் சட்டப்பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டாமா?” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “, பெரியார் மண்ணின் பெருமைக்குரிய கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த கற்கோட்டையான தி.மு.க. ஆட்சியின் மக்கள் ஆதரவை அசைக்க முடியாது!

அவதூறுச் சேறுகளும், ஆதாரமில்லா அச்சுறுத்தல்களும் நாளும் ‘தி.மு.க.வின்’ வெற்றி விளைச்சலுக்கான உரங்கள், உரங்கள், உரங்கள் என்பதை அந்த ‘அரசியல் பிழைத்தோருக்கு’ 2026 இல் நடைபெறப் போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் உணர்த்துவர் என்பது நிச்சயம்” எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. டி.டி.வி தினகரன் ஆதரவு

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com