2027 ODI World Cup Schedule: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2027 ODI World Cup Schedule: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Shubman Gill: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Rohit Sharma: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் ரோகித் சர்மா.
Mohammad Rizwan: முகமது ரிஸ்வான், தன்னிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய சைபர் கிரைம் உத்தரவிட்டுள்ளது.
Sri Sarani: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, ஐசிசி மகளிர் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Shoaib Akhtar: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vidhya Ramraj: இந்திய தடகளத்தில் பிடி உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார் வித்யா ராமராஜ்.
Bodhana Sivanandan: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் சிறுமி போதனா சிவானந்தன், 11 வயதில் உலகின் இளைய வுமன் கிராண்ட் மாஸ்டர் (WGM) பட்டத்தை பெற்றுள்ளார்.
Asian Games 2026: இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இம்முறை ஆசிய விளையாட்டில் பங்கேற்காத நிலையில், யஷ்வீர் சிங் மற்றும் ரோஹித் யாதவ் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்றுள்ளனர்.
Exchangeable Pitches: தென்னாப்பிரிக்கா 2027 உலகக் கோப்பைக்காக அறிமுகப்படுத்தும் “மாற்றக்கூடிய பிச்சுகள்” (exchangeable pitches) கிரிக்கெட் போட்டிகளின் தன்மையை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com