விளையாட்டு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Vithya Ramraj

September 28, 2026-

Vithya Ramraj: இந்திய தடகள வீராங்கனை வித்யா ராமராஜ், 42 ஆண்டுகளாக நிலைத்திருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடுப்போட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Pinki Balhara

September 28, 2026-

Pinki Balhara: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் பின்கி பால்ஹாரா, பெண்கள் 78 கிலோ குராஷ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Esha Singh

September 28, 2026-

Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

Haritha Bhadra

September 28, 2026-

Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Nikita Kumari

September 27, 2026-

Nikita Kumari: ஹரியானாவைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை நிகிதா குமாரி, சர்வதேச அளவில் இந்திய சீனியர் அணிக்காக தனது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.

Virat Kohli

September 27, 2026-

Virat Kohli: 38 வயதிலும் ஆட்டம், துடிப்பில் குறைவு இல்லை்; டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் விராத் கோலியின் ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா?

Yashasvi Jaiswal

September 27, 2026-

Yashasvi Jaiswal: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இந்தப் போட்டியில்...

Sai Kishore

September 24, 2026-

Sai Kishore: இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சால் கவனம் ஈர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர்.

Axar Patel

September 23, 2026-

Axar Patel: இந்தியா–ஜப்பான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், கடைசி ஓவரில் ஆக்சர் படேல் வீசிய பந்து ‘வைட்’ என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sachin Tendulkar

September 23, 2026-

Sachin Tendulkar: ஜப்பானில் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்கள் தோன்றியுள்ள நிலையில், அந்த முயற்சியை பாராட்டியுள்ளார் சச்சின் தெண்டுல்கர்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com