விளையாட்டு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Harmanpreet Kaur

September 23, 2026-

Harmanpreet Kaur: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணம் தற்போது வெற்றியை எதிர்பார்க்கும் அணியாக மாறியுள்ளது.

Stephen Fleming

September 21, 2026-

Stephen Fleming: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Smriti Mandhana

September 21, 2026-

Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

Abhishek Sharma

September 21, 2026-

Abhishek Sharma: அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் உருவாகுவது மிகவும் கடினமானது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

September 20, 2026-

Vaibhav Suryavanshi: இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Jos Buttler

September 19, 2026-

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.

Ajit Agarkar

September 19, 2026-

Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலக அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Asian Games 2026

September 19, 2026-

Asian Games 2026: ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் இந்திய கொடியேந்திகளாக மனு பாக்கர், தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Chess Olympiad

September 19, 2026-

Chess Olympiad: செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணிக்கு தடுமாற்றமான தொடக்கம் ஏற்பட்டுள்ளது. 2700 ரேட்டிங்கை குகேஷ் இழந்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com