ICC Men’s T20 World Cup: ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
ICC Men’s T20 World Cup: ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவை நெதர்லாந்து அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
T20 WC: டி20 உலகக் கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
T20 World Cup: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
Asian Shooting Championships: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றது.
T20 Cricket World Cup: ஆஸ்திரேலியாவுக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி.
2026 T20 World Cup; டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
SAFF U-19 Women’s title: இந்திய மகளிர் கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி உலக கோப்பையை தனதாக்கியது.
Open Masters Games Abu Dhabi 2026: அபுதாபியில் நடைபெறும் ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் 2026 நேற்று தொடங்கியுள்ளன.
T20 World Cup: டி-20 கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை (பிப்.7, 2026) நடந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
U 19 World Cup: இளையோர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.7.50 கோடி பரிசு அறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com