India Pakistan T20 World Cup: இந்தியா – பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.
India Pakistan T20 World Cup: இந்தியா – பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.
Para Throwball National Federation Cup 2026: 2026ஆம் ஆண்டுக்கான பாரா த்ரோபால் தேசிய கூட்டமைப்பு கோப்பை தொடரில், ஜார்க்கண்ட் மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
U19 Cricket World Cup: இந்தியா 2026 ஆம் ஆண்டு U19 கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆறாவது முறையாக வென்றுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேயில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
Asian Rifle and Pistol Championship: ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈஷா சிங் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
U 19 ODI World Cup: U-19 ஒருநாள் உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
Yuzvendra Chahal: பிரபல பிக்பாஸ் பிரபலம் ஷெஃபாலி பாக்காவுடன் யுஸ்வேந்திர சஹால் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
T20 World Cup match: டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Mahendra Singh Dhoni: இந்திய கிரிக்கெட்டர்கள் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பையில் ஆடுவார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் மீண்டும் எழுந்துள்ளது.
Pakistan Will Play World Cup But Not Against India: “பாகிஸ்தான் அணி டி-20 உலகக் கோப்பையில் பங்கேற்கும். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காது” என அறிக்கை வெளியிட்டுள்ளது.
Thailand Masters quarterfinals: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் இஷராணி பாருவா, தென் கொரியாவின் சங் ஷுவோ யுன்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com